திரு பிலிப்பையா பீற்றர் அன்ரனி செவ்வநாயகம் – மரண அறிவித்தல்




antoniதிரு பிலிப்பையா பீற்றர் அன்ரனி செவ்வநாயகம் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 17 யூலை 1936 — ஆண்டவன் அடியில் : 12 சனவரி 2017

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா பீற்றர் அன்ரனி செவ்வநாயகம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான யோசெவ் ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றெஜினா ஸ்ரெல்லா(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Rev.Fr. யோ சணிஸ்ரன்(Pastor- St. Mary’s Church, Mount Forest, ON), யோய் ஹரிஸ்ரன்(பபா), யூட் அரிஸ்ரன்(சூட்டி), யூடித் சுயோ(குஞ்சு), யூடித் சுபோ(மஞ்சு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராசநாயகம், அரசரட்ணம், மற்றும் அரியநாயகம்(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

டொறின், சொபியா, பிராங்கிளின்(நிசான்) ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஜோடின், ஜெரோன், ஜெனிஷா, ஜெய்லன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/01/2017, 02:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 12:30 பி.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
றெஜினா(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054743880
யோய் ஹரிஸ்ரன்(பபா) — கனடா
தொலைபேசி: +14163586928
யூட் அரிஸ்ரன்(சூட்டி) — கனடா
தொலைபேசி: +14165614244

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu