திரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்
kanagasingamதிரு கனகரத்தினம் கனகசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 செப்ரெம்பர் 1939 — இறப்பு : 12 சனவரி 2017

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 7ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் கனகசிங்கம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அம்பலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் பெறாமகனும்,

சத்தியசீலன்(உதவி கல்விப் பணிப்பாளர், வலையக்கல்வி திணைக்களம்- வவுனியா வடக்கு), சத்தியவதனி(சாவகச்சேரி), சத்தியசிவம்(கிளை முகாமையாளர் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சத்தியவாணி(பிரித்தானியா), சத்தியசோதி(பிரித்தானியா), சத்தியரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற லம்போதரம்(கணக்காளர்), கனகநாயகி(ஆசிரியை), காலஞ்சென்ற கனகபூரணி(ஆசிரியை), கனகபூபதி, க. சண்முகநாதன்(ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி), செல்வி. கனகசோதி(ஓய்வு பெற்ற ஆசிரியை இந்துக்கல்லூரி- சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ச.செல்வராணி(விரிவுரையாளர்- வவுனியா கல்வியற்கல்லூரி), த.தில்லைநாதன்(City coll spot உரிமையாளர்- சாவகச்சேரி), ச.கௌரிமலர்(கோப்பாய்), ச.கோகுலரமணன்(Easy Shipping Limited உரிமையாளர்- லண்டன்), ச.வாசுகி(லண்டன்), ச.தயாளினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ல. கமலராணி, பொன்னம்பலம்(ஓய்வு பெற்ற அதிபர்), நடராசா, மற்றும் ச. பற்றிமா ஆகியோரின் மைத்துனரும்,

லௌசிகா, கிரிசாந், அஞ்சலா, அம்சனா, அக்‌ஷயா, அபிநயா, அகழினியன், அகழின்பன், ஜனகன், ஜதுஷன், அபினா, அபினிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் 8ம் வாய்க்கால் கிளிநொச்சி உருத்திரப்புரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
7ம் வாய்க்கால்,
உருத்திரபுரம்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியசீலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765696447
சத்தியவதனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94775519978
சத்தியசிவம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779668849
சத்தியவாணி — பிரித்தானியா
தொலைபேசி: +442086882196
செல்லிடப்பேசி: +447946370278
சத்தியசோதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943809019
சத்தியரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447961990508

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu