திருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல்
rajaluxmiதிருமதி உதயகுமாரன் இராஜலட்சுமி – மரண அறிவித்தல்

மலர்வு : 7 டிசெம்பர் 1952 — உதிர்வு : 11 சனவரி 2017

யாழ். கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உதயகுமாரன் இராஜலட்சுமி அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

உதயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சோபனா(இலங்கை), மோகனா(ஜெர்மனி), கெங்கா(ஜெர்மனி), கெளரீதரன்(நெதர்லாந்து), சிவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மரட்ணம்(லண்டன்), துரைசிங்கம்(நெதர்லாந்து), கந்தசாமி(இலங்கை), நடராஜா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயக்குமார்(கனடா) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

சசிகுமார், மயூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மாணிக்கம், குணசிங்கம்(கனடா), இலக்கணகுமார், முத்துலிங்கம், தயா, சுப்பிரமணியம், ராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

விக்னேஸ்வரி(கனடா), இலங்கேஸ்வரி(நோர்வே), கெங்கேஸ்வரன்(நெதர்லாந்து), கிரி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அபர்ணா, அபிராம், ஷிவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சோபனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772627975
சசிகுமார் மோகனா — ஜெர்மனி
தொலைபேசி: +496150544909
கௌரீதரன்(சிவன்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31685778773
தர்மரட்ணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447502370069
துரைசிங்கம் — நெதர்லாந்து
தொலைபேசி: +31624538242
ஜெயக்குமார் — கனடா
தொலைபேசி: +14168950885
விக்னேஸ்வரி — கனடா
தொலைபேசி: +16474280303
கெங்கேஸ்வரன் — நெதர்லாந்து
தொலைபேசி: +31620448482
இலங்கேஸ்வரி — நோர்வே
தொலைபேசி: +4722307571
கெங்கா — ஜெர்மனி
தொலைபேசி: +4915213187827

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu