திரு கனகசபை மகேந்திரன் – மரண அறிவித்தல்
magentheranதிரு கனகசபை மகேந்திரன் – மரண அறிவித்தல்

(ராஜன்- Jaguar Furniture Shop- Montreal, J.F.S Ontario Inc உரிமையாளர்)
அன்னை மடியில் : 11 யூன் 1956 — ஆண்டவன் அடியில் : 9 சனவரி 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை மகேந்திரன் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அருமைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தேனுகா அவர்களின் அன்புத் தந்தையும்,

ரவிச்சந்திரன், உதயகுமாரன், சிவராசா, சிறீஸ்கந்தராஜா, விமலாதேவி, கலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பலராமன் அவர்களின் அன்பு மாமனாரும்,

தம்பிஐயா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,

நாகேஸ்வரி, சிவபாதம், பாஸ்கரன், வசந்தா, சத்தியபாமா, புஸ்பவதி, வதனா, சோழன், ஞானச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுதர்சன், சுஜீவன், தயன், பார்த்தீபன், சரண்யா, கம்சா, சபீனா, வினோ, மனோ, ரூபன், பரத், கலச்சிகா, அர்ச்சுன், லாவண்யா, கண்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சுகந்தன், கேகயன், உயாந்தினி, விதுஷனா, அகிலாஷ், சில்வியா, அலெக்ஸ்கோபி, கவின், கிருத்திகன், நிசோபன், வர்ஷிக ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/01/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/01/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவேஸ்வரி(வீடு) — கனடா
தொலைபேசி: +19054720627
தேனு பாலா — கனடா
தொலைபேசி: +14165205588
சந்திரலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94217333444
உதயன்(பாபா) — கனடா
தொலைபேசி: +14168571710
மன்னன்(விமலன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472012542
சிவா — கனடா
தொலைபேசி: +14169703636

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu