திரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல்
antoniதிரு அன்ரனி சார்ள்ஸ் – மரண அறிவித்தல்

(றஞ்சன்- Financial Controller Hickory Farms Canada)
மண்ணில் : 27 ஒக்ரோபர் 1957 — விண்ணில் : 10 சனவரி 2017

யாழ். இளவாலை மனத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி சார்ள்ஸ் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இளவாலை மனத்தாவத்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, லூர்த்துமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஜயரட்ணம், சாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Marina(சுதா) அவர்களின் அருமைக் கணவரும்,

Steffany, Onella ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற டெய்ஸி, நியூமன்(வசந்தன்- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கீர்த்தி(ஜெர்மனி), ஜெசி(இத்தாலி), கலா, காலஞ்சென்ற சேகர், நிலா, குமார், காலஞ்சென்ற செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேபி அவர்களின் உடன்பிறாவச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யூட் விஜயரட்ணம்(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14167372473

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu