திருமதி தவமணி ஸ்ரீறங்கராஜா (சாந்தா) – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி ஸ்ரீறங்கராஜா (சாந்தா) – மரண அறிவித்தல்

மண்ணில் : 11 சனவரி 1951 — விண்ணில் : 10 சனவரி 2017

யாழ். கொடிகாமம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி ஸ்ரீறங்கராஜா அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துத்தம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீறங்கராஜா(சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,

ருக்‌ஷன்(சுவிஸ்), வேணுஷன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குலக்கொழுந்து(அச்சுவேலி), நவரட்ணம்(சிறுப்பிட்டி), நவநாதன்(கொடிகாமம்), சிவசோதி(கொடிகாமம்), நவசுதன்(பிரான்ஸ்), சிவகௌரி(ஜெர்மனி), நவசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரூஜா(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

தங்கராணி(கனடா), வசந்தராணி(அவுஸ்திரேலியா), செல்வராணி(உரும்பிராய்), காலஞ்சென்ற அற்புதானந்தராஜா, ஜெயலோகராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற சோதிராணி, இந்திரன்(சுவிஸ்), கணேசமூர்த்தி(அச்சுவேலி), சத்தியதேவி(சிறுப்பிட்டி), சிவசோதி(கொடிகாமம்), யோகநாதன்(கொடிகாமம்), பூங்குழலி(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜெர்மனி), சுமதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற விஸ்வரட்ணம், சௌரிராஜன்(அவுஸ்திரேலியா), மகாதேவன்(உரும்பிராய்), சரோஜினிதேவி(உரும்பிராய்), பரமேஸ்வரி(சுவிஸ்), சதானந்தராஜா(பிரான்ஸ்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/01/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 12/01/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 13/01/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 14/01/2017, 04:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 15/01/2017, 11:00 மு.ப — 07:00 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
கிரியை
திகதி: திங்கட்கிழமை 16/01/2017, 10:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தகனம்
திகதி: திங்கட்கிழமை 16/01/2017, 01:30 பி.ப
முகவரி: Friedentalstrasse 60, 6004 Luzern, Switzerland
தொடர்புகளுக்கு
ஸ்ரீறங்கராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788484183
ருக்‌ஷன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41774205514
வேணுஷன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787041287
நவநாதன்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776133452

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu