திரு கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம் – மரண அறிவித்தல்
kasilingamதிரு கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 28 மார்ச் 1933 — உதிர்வு : 9 சனவரி 2017

யாழ். தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை காசிலிங்கம் அவர்கள் 09-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புகனேஸ்வரி(மணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

அமிர்தா(சித்திரா), கிருபா(ஆசிரியை- சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்), லிங்கறாஜி(றாஜி மிஸ்), புஸ்பசீலன்(கண்ணன்- குபேரன் பல்பொருள் வாணிபம்), காங்கேஸ்வரி(கங்கா- நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகவனம், இரத்தினம், பூமணி, மார்க்கண்டு, மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஸ்ணராஜா(கிருஸ்ணா உணவகம்- பருத்தித்துறை), லோகதாசன், கோதை, ஜெயராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமேஸன், கஜன், அபிராமி, பிரியங்கா, கயல்விழி, எழிலன், சயந்தவி(கீர்த்தனா), குபேரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கங்கா — நோர்வே
தொலைபேசி: +4797964816
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770558987
பேளி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774414816

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu