திரு பரமேஸ்வரன் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்
veluppilaiதிரு பரமேஸ்வரன் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 ஒக்ரோபர் 1935 — மறைவு : 8 சனவரி 2017

யாழ். கைதடி நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் வேலுப்பிள்ளை அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பையா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற நடேஸ்வரன், விக்னேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற கணேஸ்வரன், ஈஸ்வரிதேவி(ஜெர்மனி), புவனேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோதிமலர், இராஜேஸ்வரிதேவி, சரஸ்வதிதேவி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், துரைராசா, காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, கனகரத்தினம், தில்லைநாயகம், மற்றும் மகாதேவா, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற தயாபரன், நித்தியபரன், தேவபரன், நிஷாந்தி, ஜீவபரன், குகதாசன், யோகசுந்தரி, ஞானசவுந்தரி, லலிதாம்பிகை, தனதாம்பிகை, சுந்தரேஸ்வரன், லோகராஜேஸ்வரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

சுதந்தினி, சுதாகரன், இளங்கோவன், காந்திமதி, இளன்செழியன், பானுமதி, சஞ்சினி, அமலன், கெளரி, உமா, உஷா, உலா, லவன், கீதா, வேணி, ஆரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் White House Funeral Service, 181 Main Road, Jaffna எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சறோஜினிதேவி(மனைவி)
தொடர்புகளுக்கு
சறோஜினிதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94767341878
வேணி பவாகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773247164
லலிதாம்பிகை — கனடா
தொலைபேசி: +14164387707
சுந்தரேஸ்வரன்(சிவம்) — கனடா
செல்லிடப்பேசி: +16475339554
ஈஸ்வரிதேவி — ஜெர்மனி
தொலைபேசி: +49231596572
புவனேஸ்வரி — இந்தியா
தொலைபேசி: +914426571383

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu