திரு பாக்கியநாதர் கென்றி ஜோசப் இம்மானுவல் (செல்வராசா, சடாயூ) – மரண அறிவித்தல்
emmaluvelதிரு பாக்கியநாதர் கென்றி ஜோசப் இம்மானுவல் (செல்வராசா, சடாயூ) – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 யூலை 1940 — இறப்பு : 8 சனவரி 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், கொய்யாத்தோட்டம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியநாதர் கென்றி ஜோசப் இம்மானுவல் அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர்(நெடுந்தீவு கிழக்கு) திரேசம்மா தம்பதிகளின் அருமை மகனும், மனுவல்பிள்ளை(கரம்பன்) சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெர்ணடேற் தங்கராணி(வவுனியா) அவர்களின் அன்புக் கணவரும்,

சமந்தா(வவுனியா), ஷறா(கனடா), ஜசிகரன்(கனடா), அலன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப், அன்ரனி, தோமஸ், ரஞ்சனி, மற்றும் ஜேம்ஸ்(கனடா), ஜசிந்தா(இந்தியா), றோகினி(யாழ்ப்பாணம்), மரியமலர்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெறி(வவுனியா), வருணன்(கனடா), ஷாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்ரனி செல்வராசா(விளான்), காலஞ்சென்றவர்களான மற்றில்டா செல்வராணி, டெய்சி இன்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேணடெற்(விளான்), காலஞ்சென்றவர்களான கிப்பொலிற் தனராஜா, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

அனோறா(வவுனியா), ஏட்றியன்(வவுனியா), கெத்தூறா(கனடா), கியாறா(கனடா), அற்ராறா(கனடா), ஏய்ரன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் வவுனியா திருநாவற்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு நல்லடக்க ஆராதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
176/340, 03ம் ஒழுங்கை,
திருநாவற்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜசிகரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14166240401
ஜேம்ஸ்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14162977420
ஷறா(மகள்) — கனடா
தொலைபேசி: +16472046956
தங்கராணி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111983
சமந்தா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776052233
றோகினி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768035083
மரியமலர்(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94242220550

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu