திருமதி ரதிகுணமலர் செல்வராஜன் – மரண அறிவித்தல்
rathikunamalarதிருமதி ரதிகுணமலர் செல்வராஜன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 பெப்ரவரி 1947 — இறப்பு : 8 சனவரி 2017

யாழ். சண்டிலிப்பாய் மாகியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bürstadt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரதிகுணமலர் செல்வராஜன் அவர்கள் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பூட்சி, காவேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்வராஜன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

செகஜெனிற்ரா(ஜெர்மனி), அன்ரன்ஜொலி(ஜெர்மனி), பிரியந்தா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவகுணராஜா(இலங்கை), மேரிராணிசுகிர்தமலர்(பிரான்ஸ்), இருதயராணி(இலங்கை), யோககுணராஜா(ஜெர்மனி), அற்புதகுணராஜா(பிரான்ஸ்), நற்குணமலர்(இலங்கை), வினிதாதேவகுணமலர்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஒஸ்கா(ஜெர்மனி), தினேஷ்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சந்திரா செல்லையா(இலங்கை), சரோஜினி(இலங்கை), தோமஸ்அந்தோனிப்பிள்ளை(பிரான்ஸ்), குணரத்தினம்(இலங்கை), சுகிர்தரஞ்சிதகுணமலர்(இலங்கை), சாரதா(பிரான்ஸ்), எமில்மதுரநாயகம்(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யூலியன், கற்றலேயா, லேயான்ரோ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 12/01/2017, 10:00 மு.ப
முகவரி: Friedhof, Mainstraße 69, 68642 Bürstadt, Germany
தொடர்புகளுக்கு
செல்வராஜன்(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4962061309245
ஜொலி(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917672139360
பிரியந்தா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917624011157

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu