திரு சின்னக்குட்டி கந்தசாமி – மரண அறிவித்தல்




kanthasamiதிரு சின்னக்குட்டி கந்தசாமி – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய பிரதம லிகிதர், நீர்ப்பாசன இலாகா- இலங்கை)
தோற்றம் : 26 மே 1918 — மறைவு : 7 சனவரி 2017

யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், கொழும்பு தெகிவளை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னக்குட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற குணபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பரமேஸ்வரன், உமாராணி, கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, மாணிக்கம், சிவபாக்கியம், சோமசுந்தரம், இலட்சுமியம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

தயாளினிதேவி, இராஜேந்திரன், விமலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலக்‌ஷ்மி, வைத்திலிங்கம், பேரானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரமணன், சங்கரி ரமணன், அஞ்சனா, பவித்திரா, யாதவன், அர்ச்சனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada.
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன்(ராஜன்) — கனடா
தொலைபேசி: +14164951987
செல்லிடப்பேசி: +16472290705
உமாராணி — கனடா
தொலைபேசி: +14165023950
செல்லிடப்பேசி: +14168294663
கேதீஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477410041

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu