திரு ஜெகநாதப்பிள்ளை மண்டலேஸ்வரன் – மரண அறிவித்தல்
mandalesvaranதிரு ஜெகநாதப்பிள்ளை மண்டலேஸ்வரன் – மரண அறிவித்தல்

(ஸ்தாபகர் மண்டலேஸ்வரன் இசைக்குழு)
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1947 — இறப்பு : 7 சனவரி 2017

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெகநாதப்பிள்ளை மண்டலேஸ்வரன் அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகநாதப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் கணவரும்,

கேதீஸ்வரன்(லண்டன்), லலிதா, அபர்ணா(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

அனுசா(லண்டன்), பிரதீப்குமார், ரமணா(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

அஜய்ராம், அக்சயராம், சதுசிகா, அனோசிகா, வளர்சிகன், அஜன், அஸ்மிரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2017 திங்கட்கிழமை அன்று மு.ப. 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
115/1, Temple Road,
Nallur,
Jaffna,
Sri Lanka.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ்வரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447882451501
அபர்ணா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447440527736
லலிதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773911848

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu