திருமதி மயில்வாகனம் ஆச்சிமுத்து -மரண அறிவித்தல்
achchemuththuதிருமதி மயில்வாகனம் ஆச்சிமுத்து -மரண அறிவித்தல்

பிறப்பு : 11 பெப்ரவரி 1932 — இறப்பு : 6 சனவரி 2017

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வசிப்பிடமாகவும், முரசுமோட்டையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் ஆச்சிமுத்து அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

செல்லம்மா(இலங்கை), காலஞ்சென்ற இராசம்மா, நல்லம்மா(இலங்கை), தங்கம்மா(இலங்கை), மார்க்கண்டு(கனடா), கந்தசாமி(இலங்கை), தர்மலிங்கம்(அவுஸ்திரேலியா), குமாரசாமி(சுவிஸ்), பகவதி(இந்தியா), வரதராசா(நோர்வே), பரதராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பொன்னம்மா, பொன்னுச்சாமி, கனகம்மா, மற்றும் முத்துப்பிள்ளை, சிவக்கொழுந்து, காலஞ்சென்ற சுப்ரமணியம், ஆறுமுகம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், இராசன், மற்றும் குருநாதன்(இலங்கை), கணேசமணி(இலங்கை), சித்திரலேகா(கனடா), ஜெயலட்சுமி(இலங்கை), கமலவேணி(இலங்கை), பிரேமலதா(சுவிஸ்), நந்தினி(நோர்வே), நவரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இந்திரகலா, காலஞ்சென்ற குணராசா, தேசிகன், தர்மராசா, இராசநிதி, குகேந்தினி, விஜயபாரதி, காலஞ்சென்ற ஜெயந்தினி, குலமகள், இராசமலர், சசிகரன், கருணாகரன், நளாயினி, சந்திரகாசன், சந்திரமோகன், லோஜினி, குலேசிகா, தனுசிகா, பமீகரன், கோபிகா, ஸ்தீபன், ஆர்த்தீபன், லாவண்யா, சாரங்கன், நிவேதன், மோசஸ், விக்ரோரியா, பார்த்தீகன், மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரதீபா, சவீனா, நிலான், வாமிகா, பிரணவி, குபேந்திரன், விஜிதன், அபிசனா, அபிவுன், அபிதா, ஜரணி, கோகுலன், அகிலன், சயானா, கம்ஷா, அகீஸ், கனீஸ், பகல்வன், பிரவணியா, லாவண்யா, அக்‌ஷயா, தன்சிகா, தனோஜன், சுமித், ரியா, கிருஷான், யாதவ், பிரணவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயங்கோயில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பரதராஜா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773549337
பமீகரன்(பேரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605764001

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu