திருமதி கந்தையா பொன்னம்மா – மரண அறிவித்தல்
ponnammaதிருமதி கந்தையா பொன்னம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 22 யூன் 1922 — இறப்பு : 5 சனவரி 2017

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்மா அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அருளம்பலம் தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், மதுரைமீனாட்சி இராமநாதர்(கிளியர் விதானையார்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாக்கியம், சரஸ்வதி, சிவபாதம், சரோஜாதேவி, புஸ்பராணி, மணிமேகலை(பிரித்தானியா), சந்திரவதனா, பராசக்தி, வசந்தகுமார்(பிரித்தானியா), தவபாதம்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், கனகம்மா, நாகரத்தினம், மற்றும் இராமநாதன்(ஓய்வுநிலை அதிபர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புனிதமணி, சுந்தர்ராஜா, மற்றும் கனகம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம் மற்றும் லீலாவதி, கனகரத்தினம், நாகதேவன், நாகேஸ்வரன், தர்மலிங்கம், நிரஞ்சனி, சகுந்தலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துஷ்யந்தி, தமியந்தி, பாமினி, குமுதினி, தமிழ்மாறன், பன்னீர்செல்வன், சாந்தினி, குருதர்ஷன், பிரியதர்ஷன், றோய்றொபின்சன், சதீஸ்காந்த், சஞ்சீவ்காந்த், கார்த்திகா, சுரேஸ், ஹேமாஜினி, ஷியாம்சங்கர், சத்திஜி, சாயிஜி, வைதேகி, குருதர்ஷினி, ஹேமதர்ஷினி, தயானந்தி, சுரம்யா வசந்த், ரிஷிபன், பகவான், தஷான், கிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுவாதி, தீப்தி,யுவன், வராகி, அமிரா, மயூரா, மதிரா, கவின், அஸ்வினி, லிணோஸ்ராம், லக்‌ஷானி, ஹரிஸ்ராம், ரிஸ்வி, ருஸ்வி, ஜெமிமாமலர்விழி, ஸாத்திகா, கேஷகி, நற்சகி, ஓவியா, துவாரகா, கஜிதரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

சினேகன் அவர்களின் அன்பு கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-66,அண்ணாவீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாக்கியம் பாலசிங்கம்(கிளி) — இலங்கை
தொலைபேசி: +94242050523
சரஸ்வதி சுந்தரலிங்கம்(கமலம்) — இலங்கை
தொலைபேசி: +94212225638
சிவபாதம் கந்தையா — இலங்கை
செல்லிடப்பேசி: +94775757411
சறோஜாதேவி கனகரட்ணம்(ராணி) — இலங்கை
தொலைபேசி: +942222289
புஷ்பராணி நாகதேவன்(பிள்ளை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771630982
மணிமேகலை நாகேஸ்வரன்(ராசு) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447506202356
சந்திரவதனா தர்மலிங்கம்(சந்திரா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772342519
வசந்தகுமார் கந்தையா(ராசாசி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447568516464
தவபாதம் கந்தையா(ராசா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447479536044

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu