திரு வேலுப்பிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்




kanthasamiதிரு வேலுப்பிள்ளை கந்தசாமி – மரண அறிவித்தல்

(JP, ஸ்ரீ விக்னேஷ்வரா உரிமையாளர், முன்னாள் கொள்வனவு உத்தியோகத்தர்- கரச்சி வடக்கு ப.நோ.கூ. சங்கம்- பரந்தன், முன்னாள் நிருபர்- தினபதி பத்திரிகை, கிளி மாவட்டம்)
உதிர்வு : 6 சனவரி 2017

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கண்டாவளை, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 06-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாகரன்(கனடா), கிருபா(சுவீடன்), நிலூஜா(வைத்தியர்- சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரம்பிள்ளை, நாகராசா, நகுலேஸ்வரன்(நகுலன்), மற்றும் நாகேஷ்வரி(ஜெர்மனி), சற்குணம்(நோர்வே), மலர்விழி(கனடா), விக்கினேஷ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜந்தா(கனடா), பிறீடா(சுவீடன்), றிசான்(வைத்தியர்- சாவகச்சேரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜா, அனாமிக்கா, மித்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியம் கண்டாவளை கோணங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
219, நாவலர் வீதி(மாடசாமி கோவிலடி),
பண்டாரிக்குளம்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சற்குணம்(மோகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773648163
றிசான் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777902797
இந்திரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49302614735
மலர்விழி — கனடா
செல்லிடப்பேசி: +16479726258
ரமேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652187294

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu