திருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை -மரண அறிவித்தல்




pathminideviதிருமதி பத்மினிதேவி பத்மநாபபிள்ளை -மரண அறிவித்தல்

மண்ணில் : 5 யூன் 1947 — விண்ணில் : 4 சனவரி 2017

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மினிதேவி பத்மநாபபிள்ளை அவர்கள் 04-01-2017 புதன்கிழமை அன்று sydney இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மகளும், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு, திருமதி கனகரட்ணம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்மநாபபிள்ளை(முன்னாள் Assistant Mills Manager- வாழைச்சேனை Paper Corporation) அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திரஜித்(அஜித்- அவுஸ்திரேலியா), சத்யஜித்(சத்யா- அவுஸ்திரேலியா), அனுஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜனார்த்தனன், சிவறஜனி, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்திகா, கௌசல்யா, நேகா, சரண்யன், அபிரா, அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற Dr.மநாதீதநாயகி, புஸ்பநாயகி பாலேந்திரன்(லண்டன்), சிறீறஞ்சனி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலேந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான முருகேசம்பிள்ளை(இந்தியா), இராஜராஜேஸ்வரி(கனடா), மற்றும் அனுசியா(இந்தியா), நளாயினி(கொழும்பு), அருந்ததி(கனடா), சாவித்திரி(யாழ்ப்பாணம்), கண்ணகி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 07/01/2017, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Liberty Funerals, 101 South St, Granville NSW 2142, Australia
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 11:15 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Rookwood Gardens, East chapel Rookwood, Cemetery
தொடர்புகளுக்கு
இந்திரஜித் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +614273217780
சத்யஜித் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61298633664
செல்லிடப்பேசி: +61412039660
அனுஜா — பிரித்தானியா
தொலைபேசி: +442085036970

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu