திருமதி மங்களேஸ்வரி மேனன் – மரண அறிவித்தல்
mangalwsvariதிருமதி மங்களேஸ்வரி மேனன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 மார்ச் 1971 — இறப்பு : 2 சனவரி 2017

யாழ். சங்குவேலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா, சுவிஸ், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி மேனன் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜதுரை(துரைச்சாமி), இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற தியாகராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மேனன் அவர்களின் மனைவியும்,

தமிழினி, புகழினி, திகழினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மருதராஜா, மாதினி, மகாதேவி, மல்லிகா, மகாசக்தி, மகாவிஷ்ணு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி, ஜெயபரன், நிருபேந்திரன், நவரட்ணராஜா, புவனேஸ்வரன், அனுஜா, மோகன், வாசுகி, சுதாகினி, கலாமதி, யாழினி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயதீசன், ஜெனார்த்தனன், ஜெசிந்தன், மதுரா, ஜெயப்பிரதாப், நிதூரன், மீனுஜா, நமயா, கஜித், கஜன், இலக்கியா, துதர்சன், பாவனா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

கபிலன், கவியாள், யுகுந்தன், தர்மிதன், கிரிஜா, அர்ஜுன், ஜதுஷன், விதுஷன், ஷானுஜன், அர்ச்சரன், பிரவீன், சாருஜன், மிதுனா, ஜானு, ஜனார்தன், ஜதுஷா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
15 Shrimpton Rd,
High Wycombe HP12 4PL,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேனன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447398988833
மேனன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41789499019
மருதராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405183738

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu