திரு நவரட்ணம் அழகராஜா – மரண அறிவித்தல்




alagarajaதிரு நவரட்ணம் அழகராஜா – மரண அறிவித்தல்

(பழைய மாணவர்- மானிப்பாய் இந்துக்கல்லூரி, முன்னாள் ஆங்கில விரிவுரையாளர் – யாழ். பல்கலைக்கழகம்)
பிறப்பு : 11 பெப்ரவரி 1926 — இறப்பு : 29 டிசெம்பர் 2016

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Perivale வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் அழகராஜா அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், அண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கமலா அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வரட்ணம்(மானிப்பாய்), லீலாவதி(மானிப்பாய்), பத்மாவதி(இங்கிலாந்து), கமலாவதி(மானிப்பாய்), காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், ரத்தினாவதி, சுகிர்தராணி, தேவராஜா, துரைராஜா, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
118 Conway Cres,
Perivale,
Greenford UB6 8JB,
UK.

தகவல்
சகோதரர்கள், மருமக்கள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/01/2017, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
செல்வரட்ணம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94775279487
பிறிந்தகுமார்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089334417

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu