திருமதி சீத்தா சிவராஜா – மரண அறிவித்தல்




seethaதிருமதி சீத்தா சிவராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 செப்ரெம்பர் 1953 — இறப்பு : 21 டிசெம்பர் 2016

யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சீத்தா சிவராஜா அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை ஜனக்க, தவமணி தம்பதிகளின் பாசமிகு மகளும், ஏழாலை தெற்கு களவாவோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சரண்யா அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,

Daniel Mercer அவர்களின் அன்பு மாமியாரும்,

மோகன், உஷா, அசோக்க, மகிந்த ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, சற்குணம், மற்றும் சிவசம்பு, மானேல், சந்திரகுமார், பிறித்தீவா, பூர்ணிமா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதூஷா, அருண், பிரதோஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஷன், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
75 Dovedale Ave,
Ilford,
IG5 OQG,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 05/01/2017, 10:00 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Jack Carter Pavilion, Forest Rd, Barkingside, IG6 2JL, UK
தகனம்
திகதி: வியாழக்கிழமை 05/01/2017, 02:00 பி.ப
முகவரி: Forest Park Cemetery & Crematorium, Forest Rd, Hainault IG6 3HP, UK
தொடர்புகளுக்கு
– — பிரித்தானியா
தொலைபேசி: +442085506657
– — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447455222270

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu