திருமதி பத்மா சிவராஜா – மரண அறிவித்தல்




pathmaதிருமதி பத்மா சிவராஜா – மரண அறிவித்தல்

மண்ணில் : 29 மே 1934 — விண்ணில் : 29 டிசெம்பர் 2016

யாழ். காங்கேசன்துறை வெளிச்சவீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மா சிவராஜா அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தம்பையா(Gard) அவர்களின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவராஜா(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்- சுகாதாரத் திணைக்களம், காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

வத்சலா(மலர்- கனடா), மேகலா(பவானி- கனடா), நிமலன்(ராஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீஸ்கந்தராஜா(ஓய்வுபெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேந்திரன், ஸ்கந்தகுமார், மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, நவமணி, சிவமணி, இராசமணி, தேவராசா, மற்றும் தேவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிலக்‌ஷன், நிஜன், ரூபிகா, சஞ்ஜெய், மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/12/2016, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 31/12/2016, 01:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 31/12/2016, 03:30 பி.ப — 05:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 31/12/2016, 06:00 பி.ப — 06:30 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
வத்சலா(கனடா) — கனடா
தொலைபேசி: +14162928718
செல்லிடப்பேசி: +14163016227
– — கனடா
செல்லிடப்பேசி: +14169484808
மேகலா(மகள்) — கனடா
தொலைபேசி: +14163356279
செல்லிடப்பேசி: +14166275735
– — கனடா
செல்லிடப்பேசி: +14164199781
நிமலன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166276724

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu