திரு பொன்னையா கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்




chrisnamurthiதிரு பொன்னையா கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்

தோற்றம் : 28 ஒக்ரோபர் 1929 — மறைவு : 28 டிசெம்பர் 2016

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லதா(ஜெர்மனி), சந்திரன்(சுவிஸ்), கீதா(லண்டன்), றஞ்சன்(சுவிஸ்), றமணன்(இலங்கை), றமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிங்காரம், சுந்தரம்பிள்ளை, ஆறுமுகம், பூமணி(இலங்கை), விநாயகமூர்த்தி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காந்தன், தயா, ஜெயக்குமார், ராஜி, சர்மினி, சிவகுமாரன்(தம்பி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, பூவதி, குணரட்ணம், கனகமணி, தம்பித்துரை(கனடா), நடராஜா(லண்டன்), சரஸ்வதி(இலங்கை), தர்மலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜானா, காயத்திரி, கவீனா, கவின், கர்ஷனா, கௌசிகன், தீபிகா, அபிராஜ், அனுஷ்கா, அபிசயன், சுயான், ஆராதனி, அனுஷன், சகானா, சவித்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை கிழக்கு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779016905
றமணன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774402249
சந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444518813
தயா(மருமகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779537140
லதா(மகள்) — ஜெர்மனி
தொலைபேசி: +49685183586
றஞ்சன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41622930131
றமணி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41319715112
கீதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089973378
சாமினி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774402249

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu