திருமதி நடராசா சுகந்தமலர் – மரண அறிவித்தல்




suganthamalarதிருமதி நடராசா சுகந்தமலர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 யூலை 1933 — இறப்பு : 27 டிசெம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சுகந்தமலர் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

சுகுணா, ஜமுனா, அருணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இராமச்சந்திரன், சௌந்தரராசா, புவனேந்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சுப்பிரமணியம், நவமணி, சரஸ்வதி, மற்றும் புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சயந்தன், சங்கீர்த்தனன், சுஜித், சுபிர்தன், அனுஜன், அனுஜா, அனுசாந், ஜதுர்ஷா, அர்ச்சிகா, அர்ச்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 30/12/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Blodbanken Bygg 25, Kapell Ullevål Sykehus, Norway
கிரியை
திகதி: புதன்கிழமை 04/01/2017, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway
தகனம்
திகதி: புதன்கிழமை 04/01/2017, 12:00 பி.ப
முகவரி: Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
123
தொடர்புகளுக்கு
ஜமுனா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740760718
சுகுணா — நோர்வே
தொலைபேசி: +4791885214
அருணா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917641539073
செளந்திரன்(மருமகன்) — நோர்வே
தொலைபேசி: +4722259034
சந்திரன்(சோனி- மருமகன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4770093997
புவனேந்திரா(புவி- மருமகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492592977737

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu