செல்வி சுகந்தி சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




sugnthiசெல்வி சுகந்தி சுப்பிரமணியம்

பிறப்பு : 11 மே 1971 — இறப்பு : 26 டிசெம்பர் 2016

யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

லீலாவதி, காலஞ்சென்ற பிறேமதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீமுருகன்(படத் தயாரிப்பாளர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

மனோஜ் லலித், நவலியா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

ஐங்கரன், நர்மதா ஆகியோரின் அன்பு மாமியும்,

றக்சன், கயிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 27/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centreம், 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 28/12/2016, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centreம், 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
ஸ்ரீமுருகன் — கனடா
செல்லிடப்பேசி: +14168734100
லலித் — கனடா
செல்லிடப்பேசி: +14167169868

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu