செல்வி மார்கரெட் தேவமலர் மேன் – மரண அறிவித்தல்




malar4செல்வி மார்கரெட் தேவமலர் மேன்
(மலர் அக்கா, மாக்கா)

பிறப்பு : 4 சனவரி 1948 — இறப்பு : 22 டிசெம்பர் 2016

கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி கெருடாவிலை வதிவிடமாகவும் கொண்ட மார்கரெட் தேவமலர் மேன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் மேன் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

சுப்ரமணியம் மேன்(மணியம்- இலங்கை), மேரி(ராணி- கனடா), கவுன்சிலர் எலிசா மேன்(தேவி – பிரித்தானியா), காலஞ்சென்ற எலிசபெத்(மணி- பிரித்தானியா), மோசஸ் மேன்(தாசன்- பிரித்தானியா), காலஞ்சென்ற சொலமன் மேன்(சின்னராஜன்- இலங்கை), தெரிசா(ராதி- கனடா), பிலோமினா(சுந்தா- கனடா) விக்ரோறியா(பேபி- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஷ்பராணி, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற ஸ்ரீபாலகிருஷ்ணன், ஜெனட், ஞானகுணசீலன், ஜெயந்திரன், சந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபாசினி, சிவலோஜினி, ராஜினி, வினோதினி, ஜோனதான், க்ளெயர், எமா ஆகியோரின் மாமியாரும்,

பிரேமலதா, காலஞ்சென்ற நிர்மலதா, சியாமலதா, டிலினி, ஷோபனா, ஸ்ரீதர்சன், ஸ்ரீதனுஷியா, மைதிலன், ரதீபன், கௌதமி, யோஷுவா, நிலானி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை சாவகச்சேரி கெருடாவிலில் உள்ள அவரது இல்லத்தில் 04-01-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்றுப் பின்னர் சாவகச்சேரியில் அமைந்துள்ள பெந்தெகோஸ் தேசபை மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
Family
தொடர்புகளுக்கு
கவுன்சிலர் எலிசா மேன்(Eliza Mann) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778473356
விக்ரோரியா சந்தன்(Victoria) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776949750
மோசஸ் மேன்(Moses Mann) — பிரித்தானியா
தொலைபேசி: +441922443972
தெரிசா ஞானகுணசீலன் — கனடா
தொலைபேசி: +14165605532
செல்லிடப்பேசி: +14163154292
பிலோமினா ஜெயந்திரன் — கனடா
தொலைபேசி: +15147397594
செல்லிடப்பேசி: +15148653466
மேரி பாலசுப்ரமணியம் — கனடா
தொலைபேசி: +19054720763

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu