திரு மயில்வாகனம் சிறிஷ்காந்தரூபன் – மரண அறிவித்தல்




majivaganamதிரு மயில்வாகனம் சிறிஷ்காந்தரூபன் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 பெப்ரவரி 1959 — இறப்பு : 21 டிசெம்பர் 2016

யாழ். அரியாலை பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சிறிஷ்காந்தரூபன் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சித்திரா(ராசா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கர்ஷினி, சபிஷ்சன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மாவதி(ராணி), சவுந்தராஜன், பிரதாபன்(பிரபா), சசிகலா(கனடா), காலஞ்சென்ற மஞ்சுளதேவி, சூரியகலா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

றஜிதன், வஜிதன், சோபன், கண்னன், சிந்து, வினோ, கவிதா, சுமன், பாண்டியன், தனுஷன், பவிஷன், சரிகா, சதுஷா, ரவிஷன் ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற நாகராஜா, தனபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிரங்கநாதன்(பதி), ரவிந்திரன்(கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ராசமோகன், செல்வராஜா, கந்தசாமி, மற்றும் ஜெகன்மோகன், பாலமோகன், புனிதவதி(றதி), கலைச்செல்வி, பத்மினி(கனடா), சந்திராதேவி, சுவந்திரா(லண்டன்), பாக்கியநாதன், தங்கரத்தினம், பத்மாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பாலையா(கனடா), நித்தியானந்தன், திருச்செல்வம்(லண்டன்), புவனேந்திரன், தர்மலிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

வல்லிபுரம் அன்னலட்சுமி, சத்தியசீலன் ராசலட்சுமி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

ஜெனிதா, சர்மிளா, லக்‌ஷன், சபித்தா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அனுசியா, ஈஷா, தனுசியா, ஜெயந்திரன், விஜி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

உதயன் அவர்களின் ஆருயிர் நண்பனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 23/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/12/2016, 10:30 மு.ப — 02:30 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 26/12/2016, 09:30 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 26/12/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 26/12/2016, 01:30 பி.ப
முகவரி: Complexe Funéraire Aeterna et Crématorium, 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +15145706863
பிரபா(ராசன்) — கனடா
தொலைபேசி: +15143471069
பதி — கனடா
தொலைபேசி: +15148857436
ஈஷா — கனடா
செல்லிடப்பேசி: +14389387303

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu