திருமதி சின்னத்தம்பி மகேஸ்வரி (தங்கம்) – மரண அறிவித்தல்
தோற்றம் : 4 மார்ச் 1930 — மறைவு : 20 டிசெம்பர் 2016
யாழ். கரவெட்டி துன்னாலை இந்திரன் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகேஸ்வரி அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமு மீனட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
இரஞ்சினி, ரகுநாதன்(கனடா), ரஞ்சன்(கனடா), பாஸ்கரன்(கனடா), சாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நவரட்ணசிங்கம், அழகரத்தினம், ஜானபூங்கோதை, சின்னமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், தயாநிதி(கனடா), பாலமுருகாம்பிகை(அம்பிகா- கனடா), சுமதி(கனடா), ஜெயசந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகந்தி, சுதர்சன்(கனடா), சுமனன், சுதர்சினி, பிரியதர்சினி(கனடா), ஜனார்த்தனி(கனடா), நவீனா(கனடா), தரணியா(கனடா), தனுசா, குணாளன், கஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஞ்சயன், கன்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று மு. ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இந்திரன் அம்மன் கோவிலடி,
துன்னாலை,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி: +94212056754
இரஞ்சினி — இலங்கை
செல்லிடப்பேசி: +9477741334
ரகுநாதன் — கனடா
தொலைபேசி: +14164250281
ரஞ்சன் — கனடா
தொலைபேசி: +16472970351
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14166967854
சாந்தினி — இலங்கை
தொலைபேசி: +94212056754