திருமதி சீதாலக்சுமி காசிவிஸ்வநாதன் (சீதா) – மரண அறிவித்தல்




seethalashsumiதிருமதி சீதாலக்சுமி காசிவிஸ்வநாதன் (சீதா) – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 ஏப்ரல் 1936 — மறைவு : 18 டிசெம்பர் 2016

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சீதாலக்சுமி காசிவிஸ்வநாதன் அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா(நல்லூர்) தம்பதிகளின் மூத்தப் புதல்வியும், காலஞ்சென்ற நாகமுத்து(K.K.S), கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காசிவிஸ்வநாதன்(Liptons/Ever – Rest industries and distributors – Jaffna) அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மலோசனி(கனடா), பாஸ்கரன்(நெதர்லாந்து), கமலாசனி(கனடா), சுதர்சனி(Gateway College- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மநாதன்(நல்லூர்), மீனலோசனி(நல்லூர்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன்(Heritage- Resp Sales Manager), சசிகலா(நெதர்லாந்து), கெளரிபாலன், பிராவோகுமார்(Technology Institution Director- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பராசக்தி(நல்லூர்), நடராஜா(நல்லூர்), மங்களரஜனி(Children Education Funds Inc- RESP), கமலசரஸ்வதி, காலஞ்சென்றவர்களான குணலட்சுமி(ஆசிரியை), காந்திமதி, அருணகிரிநாதன், தில்லைநாதன், மற்றும் புவனேஸ்வரி, பார்வதிதாய், சற்குணசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லவன், யசி, நவின், பிரவின், அஸ்வின், கெளதம், சுருதி, அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 21/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 22/12/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 22/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன் பத்மலோசினி — கனடா
தொலைபேசி: +12893887938
கெளரிபாலன் கமலாசனி — கனடா
தொலைபேசி: +19058260012
செல்லிடப்பேசி: +16473005651
பிராவோ சுதர்சனி — இலங்கை
செல்லிடப்பேசி: +94777271471
கருணாகரன் மங்களரஜனி — கனடா
செல்லிடப்பேசி: +16478852761

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu