திரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல்
antonyதிரு மரியநாயகம் அன்ரனி – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 மார்ச் 1963 — இறப்பு : 17 டிசெம்பர் 2016

யாழ். ஊர்காவற்துறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Geneva வை வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் அன்ரனி அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மரியநாயகம், பவளமணி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பாக்கியநாதர், பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வையந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

றொக்சனா, லக்‌ஷனா, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரன்(சுவிஸ்), கவிஸ்ரன்(இலங்கை), ஜனதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆரியநாயகம், ராணி, காலஞ்சென்ற நடராசா, தங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

விஜயா(சுவிஸ்), சுதா(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), மோகன்(சுவிஸ்), ராஜி, ராணி, சிறி(இலங்கை), லதா, ஜெகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சவுந்தரம், கமலா(இலங்கை), ராசு, தங்கமணி(இலங்கை), காலஞ்சென்ற விக்ரர் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாய் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776282809
மனைவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779040969
சகோதரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41797791455
மைத்துனர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786713072

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu