திரு நாகலிங்கம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்




veerasingamதிரு நாகலிங்கம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 சனவரி 1945 — இறப்பு : 9 டிசெம்பர் 2016

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் வீரசிங்கம் அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 19/12/2016, 01:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Halske Str. 14, 40880 Ratingen, Deutschland, Germany.
தொடர்புகளுக்கு
தயாழினி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447482270044
சசிகுமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491785818977
பாமினி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772673618

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu