திரு கிருஷானந் பரராஜசிங்கம் – மரண அறிவித்தல்




cherishananதிரு கிருஷானந் பரராஜசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 13 மே 1985 — இறப்பு : 17 டிசெம்பர் 2016

யாழ். வேலணை மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிருஷானந் பரராஜசிங்கம் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாரந்தனை வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் நீலம்மா தம்பதிகள், வேலணை மணியக்காரன் வீட்டடியைச் சேர்ந்த காலஞ்சென்ற இரட்ணசபாபதி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பரராஜசிங்கம் ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அருமைப் புதல்வரும்,

கெளரிசங்கர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஜீவனா அவர்களின் அன்பு மைத்துனரும்,

சனகன் அவர்களின் பெரியப்பாவும்,

புவிராஜசிங்கம் ஞானாம்பாள்(கனடா), காலஞ்சென்ற சிவபாலசிங்கம், சரோஜினி(இலங்கை), புவனேஸ்வரன் இந்துமதி(இலங்கை), உதயகுமார் குலேஸ்வரி(கனடா), இரத்தினராஜா இரத்தினேஸ்வரி(கனடா), மகேஸ்வரி(இலங்கை), சடாட்சரன் விமலேஸ்வரி(இலங்கை), கேதீஸ்வரன் ரஜனிதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பெறாமகனும்,

விஸ்வநாதன் கலாறஜனி(இலங்கை), தர்மபுத்திரன் சர்வமாலா(இலங்கை), சிவதாஸ் இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பெற்றோர், சகோதரர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 20/12/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 20/12/2016, 03:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
பரராஜசிங்கம்(பெற்றோர்) — கனடா
தொலைபேசி: +14166229340
செல்லிடப்பேசி: +16479999931
கெளரிசங்கர்(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +14168877194

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu