திருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்




kamaladeviதிருமதி கமலாதேவி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்

பிறப்பு : 1 மார்ச் 1938 — இறப்பு : 7 டிசெம்பர் 2016

யாழ். சாவகச்சேரி தாமோதரம்பிள்ளை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி திருநாவுக்கரசு அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஓய்வுபெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தயானி(கனடா), பத்மன்(லண்டன்), ரமணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செளந்தரம்மா, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இராசமணி, மற்றும் இரத்தினபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், மேனகா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான முருகேசு, மகாதேவன், சர்வானந்தராஜா, சின்னையா, நடராசா, இராஜபூபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்து, கஜன், செளமியா, ரஜீவ், அனிற்ரா, றமிற்ரா, ரறிற்ரா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/12/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Asian Funeral Care Ltd, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, North Chapel, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தயானி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16479322893
பத்மன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442082048172
செல்லிடப்பேசி: +447941255532
ரமணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447966136461

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu