திரு சின்னத்தம்பி மகேந்திரன் – மரண அறிவித்தல்




magentheranதிரு சின்னத்தம்பி மகேந்திரன் – மரண அறிவித்தல்

(யாழ். பல்கலைக்கழக முன்னாள் உத்தியோகத்தர்)
பிறப்பு : 18 சனவரி 1956 — இறப்பு : 16 டிசெம்பர் 2016

யாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-Le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகேந்திரன் அவர்கள் 16-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பொன்மலர்(ஜெர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், செந்தில்நாதன்(ஜெர்மனி) , காலஞ்சென்ற சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தினி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,

திவ்யா(பிரித்தானியா), நிர்ஷா(பிரான்ஸ்), பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன்(இலங்கை), இந்திரகுமார்(ஜெர்மனி), பிறேமினி(ஜெர்மனி), சாந்தகுமார்(பிரான்ஸ்), ஞானாவதி(கனடா), மாலா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அனோஷன்(பிரித்தானியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

விக்னேஸ்வரி(இலங்கை), ரட்னேஸ்வரி(ஜெர்மனி), சிவலிங்கம்(ஜெர்மனி), லக்ஸ்மி(பிரான்ஸ்), தபேந்திரன்(கனடா) , நரேந்திரன்(ஸபெஜின்), காலஞ்சென்ற ஜெயந்திரன், சுரேந்திரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜய்(பிரித்தானியா) அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 17/12/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium 2 Rue des Moines st martin 94360 Bry sur Marne
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funérarium 2 Rue des Moines st martin 94360 Bry sur Marne
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 19/12/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Funérarium 2 Rue des Moines st martin 94360 Bry sur Marne
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 20/12/2016, 02:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Funérarium 2 Rue des Moines st martin 94360 Bry sur Marne
கிரியை
திகதி: புதன்கிழமை 21/12/2016, 02:00 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Funérarium 2 Rue des Moines st martin 94360 Bry sur Marne
தகனம்
திகதி: புதன்கிழமை 21/12/2016, 04:00 பி.ப
முகவரி: Entree par Cimetière de Coeuilty 480 Avenue Maurice Thorez 94500 Champigny sur Marne
தொடர்புகளுக்கு
நந்தினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33980937208
நிர்ஷா — பிரான்ஸ்
தொலைபேசி: +33622658241
அனோஷன் — பிரித்தானியா
தொலைபேசி: +447393996458

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu