பண்டாரி வேலாயுதம் – மரண அறிவித்தல்




Bhandari Velayutham
பெயர் :பண்டாரி வேலாயுதம்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-03
பிறந்த இடம் :சுழிபுரம்
வாழ்ந்த இடம்: சுழிபுரம்
பிரசுரித்த திகதி: 2013-01-04

சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பண்டாரி வேலாயுதம் நேற்று (03.01.2013) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பண்டாரி பார்வதி தம்பதியரின் அன்பு மகனும், அற்புததேவியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, அப்பாச்சி, லச்சுமியார், கிருஸ்ணபிள்ளை மற்றும் அருணாசலம், காலஞ்சென்றவர்களான தெய்வானை, உமாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும், ஸ்ரீறஞ்சன், காலஞ் சென்றவர்களான ஸ்ரீதரன், ஸ்ரீகுமார் மற்றும் ஸ்ரீகாந்தன், ஸ்ரீமோகனதாஸ், மகாலட்சுமி, அன்னலட்சுமி, ஸ்ரீமுரளீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், மங்களேஸ்வரி, ஜெயசுதா, ஸ்ரீராம், விஜிதா ஆகியோரின் அன்பு மாமனும், ஐங்கரன், கோபிகை, திவ்வியா, வேலவன், வசிகன், வார்ஜினி, மகிழினி, லக்சாயினி, மோகனராம், ஜேயராம், நாராஜினி ஆகியோரின் பாசமிகு பேரனும், காலஞ் சென்றவர்களான மனோன்மணி, தங்கரத்தினம் மற்றும் குணராசா, காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – சுழிபுரம் மேற்கு, சுழிபுரம். , 0771015349
– , 0213735324

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu