திருமதி திலகவதியார் விவேகானந்தன் – மரண அறிவித்தல்




thelakavatheyarதிருமதி திலகவதியார் விவேகானந்தன் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய ஆசிரியை)
இறப்பு : 12 டிசெம்பர் 2016

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், நியூஸிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திலகவதியார் விவேகானந்தன் அவர்கள் 12-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விவேகானந்தன்(சுங்க இலாகா உதவி அத்தியட்சகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயக்குமார்(வைத்தியகலாநிதி- நியூஸிலாந்து), ஆனந்தகுமார்(பொறியியலாளர்- சிங்கப்பூர்), இரவிக்குமார்(கணக்காளர்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம்(ரயில்வே களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமலர், மகேஸ்வரி, கல்விநாயகி, பாலசுந்தரம், காலஞ்சென்ற இராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யாழினி, மைதிலி, கல்யாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாந்தி குகபாலன்(சுவிஸ்), ஜெயந்தி பாலகுமார்(நோர்வே), வசந்தி பகீரதன் (அவுஸ்திரேலியா), சியாதரன் வாசுகி(அவுஸ்திரேலியா), சியாதினி உதயசிங்கம்(நோர்வே), தீபாதரன் யுவநிலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பெரியம்மாவும்,

கிருபானந்தி கிரிதரன், கிருபானந்தன் சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குகதாசன், காலஞ்சென்ற ஶ்ரீநளினி தம்பதிகள், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், சிவபாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, தங்கமலர் தம்பதிகளின் அன்பு சம்பந்தியும்,

ராகவி, பூர்ணிமா, மனோஜ் விஜய், பாவனா, விக்னேஷ், கார்த்திக் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அஸ்வினி, ஆரபி, அனிச்சையா, அபினயா, ஆகாஷ், ஆரணியா, ஆர்த்தி, அர்ஜுன், ஹரிகரன், சிந்துஜா, ராகவி, ராகவன், கோபி, தீபிகா, ஷோபிகா, சாகித்தியன், விது, அக்‌ஷி, தன்வி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 14/12/2016, 05:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி: Howick Funeral Home, 35 Wellington St, Howick, Auckland 2014, New Zealand
கிரியை
திகதி: வியாழக்கிழமை 15/12/2016, 03:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Purewa Cemetery and Crematorium, 100-102 St Johns Rd, Meadowbank, Auckland 1072, New Zealand
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6492786680
இரவிக்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944873277
ஆனந்தக்குமார் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6596630674

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu