திருமதி கிறிஸ்துராஜா அந்தோனியாப்பிள்ளை (தவராணி) – மரண அறிவித்தல்




anthoniyappilaiதிருமதி கிறிஸ்துராஜா அந்தோனியாப்பிள்ளை (தவராணி) – மரண அறிவித்தல்

இறப்பு : 9 டிசெம்பர் 2016

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், குருநகர் ஓடைக்கரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்துராஜா அந்தோனியாப்பிள்ளை அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்ரியாம்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிறிஸ்துராஜா(தங்கா) அவர்களின் பாசமிகு மனைவியும்,

யூட் கிங்ஸ்ரன்(இத்தாலி), நிஷாந்தினி மடோனா(லண்டன்), கர்சினி டயானா(இலங்கை), சாள்ஸ் பிறின்ஸ்ரன்(இலங்கை), ரந்தீசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலன், காலஞ்சென்ற புவனேந்திரன், தேவதாஸ்(குணம்), இந்திராணி(கனடா), யோண்சன், காலஞ்சென்றவர்களான வின்சன், குயின்ரன், செல்லக்குமார், மற்றும் றாஜன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுபாசினி(இத்தாலி), அன்றூட்மெலன்(லண்டன்), பிறாங்சிலின்(இலங்கை), சுரேக்கா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தங்கமணி, கண்மணி, செல்லக்குமாரத்தி, தங்கம், வவி, தவநாயகம்(கனடா), சில்வியா(இத்தாலி), காலஞ்சென்றவர்களான பொன்ராசா, அல்போன்ஸ்(SA), சிங்கம், குணம்(ஜெர்மனி), காலஞ்சென்ற ரெத்தினராசா, சறோஜினி, கமலா, சிஸ்ரர் செபஸ்ரி, பட்டு, பிறேமா, கொன்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குணமணி, எஸ்பிரித்தம்மா, பட்டு, காலஞ்சென்ற அழகு, சாந்தி(ஜெர்மனி), தாசன், அடைக்கலம், இந்திரா, காலஞ்சென்ற ஜோசேப்பு, சேகர் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

றொஜர், றொனி, றொனிசியா(லண்டன்), கெவின், ஜெறின், யெனுசியா(இலங்கை), செபாணியா(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
41/2, ஓடைக்கரை வீதி,
குருநகர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யூட்(மகன்) — இத்தாலி
தொலைபேசி: +393298414437
நிசா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447478331703
கர்சா(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94212224273
சாள்ஸ்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776621938
ரந்தீஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41779395708
இந்திரா(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14166536531
ராஜன்(சகோதரர்) — இத்தாலி
தொலைபேசி: +393806817135

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu