திருமதி சிவகலை கந்தசாமி – மரண அறிவித்தல்




sivakalaiதிருமதி சிவகலை கந்தசாமி – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 மார்ச் 1937 — இறப்பு : 8 டிசெம்பர் 2016

யாழ். காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கருங்காலியை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவகலை கந்தசாமி அவர்கள் 08-12-2016 அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், அமுதவல்லி அம்பாள் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நாகமுத்து(பிரபல வர்த்தகர்- ரூவான்வெல்ல), அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி(பிரபல வர்த்தகர்- ரூவான்வெல்ல, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவகற்புக்கரசி(கற்பு- இலங்கை), சிவகாந்தராசன்( ராசன்- கனடா), காலஞ்சென்ற சிவஅன்புக்கரசன்(அரன்), ஸ்ரீவர்ணசூரிய(சிறி- கனடா), காலஞ்சென்ற சிவநேர்மைக்கரசி(சிவா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார், சிவபாலன், சிவயோகன், சிவமணி, சிவதேவி, சிவபூரணி, காலஞ்சென்ற சிவகௌரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற நாகம்மா, நவரட்ணம், சிவபாக்கியம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரியரட்ணம்(இலங்கை), சூரியகலா(கனடா), நாகேஸ்வரி(கனடா), பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜமோகன், ஜெயமோகன், ஸ்ரீநாத், அமல்நாத், காயத்திரி, அனுஷா, மீரா, மிதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனுஷ்கா, Baby ராஜமோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீவர்ணசூரிய(சிறி)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ராசன் — கனடா
தொலைபேசி: +16479192943
சிறி — கனடா
தொலைபேசி: +16477105127
செல்லிடப்பேசி: +14162675896
அரியரட்ணம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777797547
பரமேஸ்வரன் — கனடா
தொலைபேசி: +16472719013

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu