திருமதி சிவயோகம்மா அமிர்தலிங்கம் (யோகம்மா) – மரண அறிவித்தல்




sivayoogamதிருமதி சிவயோகம்மா அமிர்தலிங்கம் (யோகம்மா) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 18 மார்ச் 1931 — இறைவன் அடியில் : 8 டிசெம்பர் 2016

யாழ். புங்குடுதீவு 3ம்வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்மா அமிர்தலிங்கம் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(பிரபல வர்த்தகர் – கமலா பவான், இரத்தினபுரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகலிங்கம்(அநுராதபுரம்), சந்திரதாஸ்(ஜெர்மனி), கிருஷ்ணகுமார்(கனடா), கோகிலநாதன்(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர்(அருளையா), மற்றும் நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை, பராசக்தி, பரிமளம், சற்குணம், கனகு, சண்முகவல்லி, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவயோகம், இராஜேஸ்வரி, பிரேமரஞ்சி, தயாழினி, பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இராசமணி(பரிஸ்), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், செல்லம்மா, கார்த்திகேசு, மற்றும் செல்லத்துரை(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நாகலிங்கம், இரத்தினம், மற்றும் சுப்புலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,

அகிலன் அச்னி, அஸ்வினி ஞானகரன், தர்ஷினி சஜீவன், கஜனி, சுதர்ஷ்னி, ரூஹினி, காலஞ்சென்ற சுகாந், நதீனா, சஞ்சனா, தபிசா, கோபி, ரூபிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜனுஷ்கா, அபினாஷ், அரன், நேகா, அபிசேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2016 சனிக்கிழமை அன்று அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அநுராதபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகலிங்கம் — இலங்கை
தொலைபேசி: +94252224348
சந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49202736920
செல்லிடப்பேசி: +4915753659908
கிருஷ்ணகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +14167835861
கோகிலநாதன் — கனடா
தொலைபேசி: +15144198489
நிர்மலா பவானந்தன் — கனடா
தொலைபேசி: +19053036874

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu