திருமதி சரஸ்வதி தியாகராசா – மரண அறிவித்தல்




sarasvathi]திருமதி சரஸ்வதி தியாகராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 2 யூன் 1933 — இறப்பு : 7 டிசெம்பர் 2016

யாழ். கரணவாய் மத்தி செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி தியாகராசா அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராசாவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம், பத்மாவதி, உமாவதி, பாலச்சந்திரன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இராசம்மா(மலேசியா), பேரம்பலம்(கனடா) , தெய்வானைப்பிள்ளை(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னம்மா, கந்தசாமி, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

தியாகராசா, காலஞ்சென்ற இராஜேந்திரா, லிங்கராணி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மோகன்ராஜ், உதயச்சந்திரிக்கா, தர்மிகா, ஹரீசன், ஸ்டெபி, ஷபிரா, கபிலன், சேரன், அம்பிகைச்செல்வன்(கண்ணன்), குமுதா, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாய்ஷா, திரிஷான், வஹினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகராஜா பத்மாவதி — கனடா
தொலைபேசி: +19052097475
இராஜேந்திரா உமாவதி — இலங்கை
தொலைபேசி: +94112737541
பாலசந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16478398511
பாலகிருஷ்ணன் — கனடா
செல்லிடப்பேசி: +16475006113

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu