திரு தம்பையா பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல்




balasupramaniyamதிரு தம்பையா பாலசுப்ரமணியம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 7 மே 1927 — இறப்பு : 5 டிசெம்பர் 2016

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பாலசுப்ரமணியம் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தி(லண்டன்), வதனி, பாலா, வதனா, நித்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாளன்(லண்டன்), தியாகராஜா, ஜெயந்தி, சந்திரகுமார், சுபா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கந்தையா, சுந்தரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந் சோபனா, பிரசன்னா வத்தியா, அர்ச்சனா, நிலன் தக்சுமி, செந்தூரன், ஸ்டீவ், நிதர்ஷனா, அலீஸ், அலக்ஸ், சக்கிஸ்ணா சாமினி, வன்சோன், ஆதி, மீரா, லக்‌ஷி, விதுனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஸ்வின், லனா, ஸ்றுஸ்ரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maison Funérarium, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
கிரியை
திகதி: புதன்கிழமை 14/12/2016, 09:30 மு.ப — 11:15 மு.ப
முகவரி: La Maison Funérarium, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
திகதி: புதன்கிழமை 14/12/2016, 11:15 மு.ப
முகவரி: La Maison Funérarium, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தொடர்புகளுக்கு
நித்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33621244390
தியாகராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148552497
சந்திரகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33787418360
பாலா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783277094

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu