செல்வி மதுரா சிவகுமார் – மரண அறிவித்தல்
mathuraசெல்வி மதுரா சிவகுமார் – மரண அறிவித்தல்

(Student Of Law at Aarhus University)
அன்னை மடியில் : 29 ஒக்ரோபர் 1997 — ஆண்டவன் அடியில் : 1 டிசெம்பர் 2016

டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மதுரா சிவகுமார் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த சிவகுமார் ஞானாம்பிகை(டென்மார்க்) தம்பதிகளின் ஆருயிர் புதல்வியும்,

ஐங்கரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராசையா நல்லம்மா(கனடா) தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற நல்லையா, தங்கச்சிப்பிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கணேஷ்குமார் சண்முகப்பிரியா(லண்டன்), செந்தாமரை ஜெயஇரத்தினம்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர் பெறாமகளும்,

சிவநேசன் அமராவதி(கனடா), சாவித்திரி சபாநாதன்(லண்டன்), வாசுகி கணநாதன்(கனடா), கெளரி சிவகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

கீர்த்தனா, அனந்தனா, இளங்கோ(இலங்கை), அருணேஸ், அகிலேஸ்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

அனு, அனி, பிரசாத், பாமினி(லண்டன்), சரன், சரணியா(கனடா), அபிநா, றொசான்(லண்டன்) ஆகியோரின் ஆருயிர் மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Cedervej 17, 7400 Herning, Denmark
கிரியை
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Cedervej 17, 7400 Herning, Denmark
தகனம்
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 02:00 பி.ப
முகவரி: Viborgvej 69, 7500 Holstebro, Denmark
12
தொடர்புகளுக்கு
சிவகுமார் — டென்மார்க்
தொலைபேசி: +4528406759
வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4597210759
ஐங்கரன் — கனடா
தொலைபேசி: +4521150759
கணேஷ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949206178
சபாநாதன் — பிரித்தானியா
தொலைபேசி: +442089074675
செந்தாமரை — இலங்கை
செல்லிடப்பேசி: +94788098848
சிவகரன் கெளரி — பிரித்தானியா
தொலைபேசி: +442083373576
சிவநேசன் — கனடா
செல்லிடப்பேசி: +14163211443
வாசுகி கணநாதன் — கனடா
தொலைபேசி: +19059132345
இராசையா — கனடா
செல்லிடப்பேசி: +16474002917

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu