திரு முருகேசு சிவராஜா – மரண அறிவித்தல்




sivarasaதிரு முருகேசு சிவராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 19 பெப்ரவரி 1939 — இறப்பு : 30 நவம்பர் 2016

யாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Albert ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவராஜா அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரராஜா, சாந்தகுமார், அகிலேஸ்வரன், பாலகிருஷ்ணன், சிவதர்மினி, ஜனார்த்தனன், கோமளா, தாட்சாயினி, கபிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், தையல் நாயகி, ஜெகதீஸ்வரி, ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அம்பிகைபாகன், மற்றும் கல்யாணி, கடம்பமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்ஷினி, கமலினி, அருந்ததி, கலைச்செல்வி, குகன், ரம்மியா, விதுசன், துஷயந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரிஷா, அஸ்வின், யசந், சிந்துயா, பானுஷன், யோபினா, பிரித்திகா, அரோன், ஏடன், சுவேதன், கவிசன், சகிஷன், அக்சயன், அயானா, கேயோஸ், சுயோ, பேபி கேள், சகானா, கைலாஸ், நிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/12/2016, 06:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 05/12/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 05/12/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0, Canada
தொடர்புகளுக்கு
மகேந்திரராஜா — கனடா
செல்லிடப்பேசி: +16474604581
சாந்தகுமார் — நோர்வே
தொலைபேசி: +4721394818
செல்லிடப்பேசி: +4791357722
கேசவன் — கனடா
செல்லிடப்பேசி: +16479918539
சூட்டி — கனடா
செல்லிடப்பேசி: +16475359938
ஜனா — கனடா
செல்லிடப்பேசி: +14167328541
கோமளா — கனடா
தொலைபேசி: +14168768701
தாட்சா — கனடா
செல்லிடப்பேசி: +16472277123
கபிலா — கனடா
செல்லிடப்பேசி: +16479623137

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu