திரு சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் – மரண அறிவித்தல்




etherveerasingamதிரு சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்)
பிறப்பு : 8 ஏப்ரல் 1949 — இறப்பு : 1 டிசெம்பர் 2016

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று கலமானார்.

அன்னார், சுப்பிரமணியம்(அப்பாமான்) ஆதிலச்சுமி(இராசம்மா) தம்பதிகளின் இளையமகனும், காலஞ்சென்ற விசுவலிங்கம்(பெத்தப்பா), கைராசிப்பிள்ளை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானசொரூபமணி(சந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன், விஜிதா, ஜெயபரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற குலவீரசிங்கம், திலகவதி(சுழிபுரம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யாழேந்திரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற உலகநாதன், மனோன்மணி(சுழிபுரம்), சராநாதன்(கொழும்பு), கைலாயநாதன்(செல்வம்- பிரான்ஸ்), தேவலோகமணி(கொழும்பு), பரன்சோதிநாதன்(ரவி- கனடா), சோதிமணி(கொழும்பு), சோதிநாதன்(பிரபு- கொழும்பு), ஜெயரஞ்சன்(சுழிபுரம்), காலஞ்சென்ற பிள்ளையம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமிஸ், மோனிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுப்ரமணியம்(சிவலிங்கம்- சுழிபுரம்), காலஞ்சென்ற இந்திரசேனன், சோமாஸ்கந்தா(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகை 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94716376178
முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447720203133
விஜிதா — பிரித்தானியா
தொலைபேசி: +442088644264
ஜெயபரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776649877
பிரபு — இலங்கை
செல்லிடப்பேசி: +94778043401
செல்வம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33153191288
ரவி — கனடா
செல்லிடப்பேசி: +16477844074

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu