திரு பொன்னுத்துரை ஈஸ்வரன் – மரண அறிவித்தல்




esvaranதிரு பொன்னுத்துரை ஈஸ்வரன் – மரண அறிவித்தல்

(ஈசன்- மாப்பிள்ளை)
பிறப்பு : 28 நவம்பர் 1958 — இறப்பு : 28 நவம்பர் 2016

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஈஸ்வரன் அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை மரியதிரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஜானி(சுவிஸ்), கார்த்திகாயினி(பிரான்ஸ்), பிருந்தாபன்(சுவிஸ்), கஜிந்தன், தாட்சாயினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லிங்கேஸ்வரி(ஜெகதா- கொழும்பு), ஜெயந்தி(லண்டன்), ஜெகதீஸ்வரன்(பவி- லண்டன்), சத்தீஸ்வரன்(சக்தி- இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்னேஸ்வரன்(விக்கி- சுவிஸ்), சிவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), பவித்ரா(கொழும்பு), சஞ்சீவன்(கொழும்பு), வைஸ்னியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுவேகா(இத்தாலி), சாருகா(இத்தாலி), சௌமியா(லண்டன்), ரிசிக்கா(லண்டன்), ஜஸ்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

லக்‌ஷிகன்(சுவிஸ்), லோஸ்னிக்கா(சுவிஸ்), விதுஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
விவசாய ஒழுங்கை,
கோண்டாவில் வீதி,
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சிந்துஜானி விக்னேஸ்வரன்(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788816686
சிவரூபன் கார்த்திகாயினி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652665189
பிருந்தாபன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41765356870

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu