திரு அரியரட்ணம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்
veerasingamதிரு அரியரட்ணம் வீரசிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 செப்ரெம்பர் 1957 — இறப்பு : 29 நவம்பர் 2016

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட அரியரட்ணம் வீரசிங்கம் அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், சிவலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் ஆருயிர் கணவரும்,

தசாங்கன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகம், ரட்ணராஜா, தேவராணி(பிரித்தானியா), அற்புதராஜா, மன்மதராஜா, அற்புதராணி(இலங்கை), ஜெயராணி(கனடா), பிரேமராணி(இலங்கை), சிவானந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற கானமூர்த்தி, தேவி(நோர்வே), ரூபா(நோர்வே), பவா(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 30/11/2016, 04:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Ahus Kapell, Sykehusveien 25, 1478 Lørenskog, Norway
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/12/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Alfaset gravlund, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway.
தொடர்புகளுக்கு
தசான்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4748264996
தேவராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442082868766
அற்புதராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776282108
ஜெயராணி — கனடா
தொலைபேசி: +15145213197

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu