திரு பொன்னையா துரைராசா – மரண அறிவித்தல்




thuraurajaதிரு பொன்னையா துரைராசா – மரண அறிவித்தல்

(உரிமையாளர் சுதா தாகம் தனியகம் -வவுனியா)
பிறப்பு : 13 செப்ரெம்பர் 1945 — இறப்பு : 29 நவம்பர் 2016

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைராசா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுதாகர்(தென் ஆபிரிக்கா), மணிமாறன்(பிரான்ஸ்), கஜமாறன்(பிரான்ஸ்), மங்களரூபன்(பிரான்ஸ்), நந்தரூபன்(இலங்கை), இலக்குமி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பூமணி, மகேஸ்வரி, மற்றும் கமலா(இலங்கை), சிவசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகர் — தென் ஆபிரிக்கா
தொலைபேசி: +22547829387
மணிமாறன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651500484
கஜமாறன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664818695
மங்களரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651233914
புனிதராணி — இலங்கை
தொலைபேசி: +94242225931
சரஸ்வதி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652164449
கீதா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447427358063
குலவீரசிங்கம் இராசேஸ்வரி(பொன்ராஸ்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61449892066
சிவபாலு — கனடா
தொலைபேசி: +14163869653
கண்ணன் — ஜெர்மனி
தொலைபேசி: +4915211877861
ரவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41793456323
சிவசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +944773265680

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu