திரு அரியநாயகம் மோகன்ராஜ் – மரண அறிவித்தல்
mohanrajதிரு அரியநாயகம் மோகன்ராஜ் – மரண அறிவித்தல்

தோற்றம் : 8 செப்ரெம்பர் 1972 — மறைவு : 25 நவம்பர் 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அரியநாயகம் மோகன்ராஜ் அவர்கள் 25-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அரியநாயகம் தனலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கவிதா அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந், காத்யா, பூரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கீதாஞ்சலி, துஷியந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஷ், சுரேஷ், ரமேஷ், ராஜேஷ், துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2016 புதன்கிழமை அன்று மு. ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை Østre gravlund, Tvetenveien 7, 0661 Oslo, Norway எனும் முகவரில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுரேஷ்(மைத்துனர்)
தொடர்புகளுக்கு
கீதாஞ்சலி — இந்தியா
செல்லிடப்பேசி: +919094069798
ராஜேஸ்வரி — நோர்வே
தொலைபேசி: +4797464962
சுரேஷ் — நோர்வே
தொலைபேசி: +4740457084

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu