திருமதி சீதாலட்சுமி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்




seethaluxmiதிருமதி சீதாலட்சுமி பஞ்சலிங்கம் – மரண அறிவித்தல்

மலர்வு : 3 யூலை 1937 — உதிர்வு : 26 நவம்பர் 2016

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீதாலட்சுமி பஞ்சலிங்கம் அவர்கள் 26-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நவரட்ணம், நாகபூரணம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தினி(அவுஸ்திரேலியா), பத்மனி(ஜெர்மனி), மாலினி(ஜெர்மனி), றெஜினி(ஜெர்மனி), பிறேமினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயசந்திரன்(அவுஸ்திரேலியா), ஜெகநாதன்(ஜெர்மனி), ஜெயராஜா(ஜெர்மனி), சத்தியகுமார்(ஜெர்மனி), றஞ்ஜித்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராஜலட்சுமி நடராஜா, மற்றும் பரராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், விக்னேஸ்வரலிங்கம், மற்றும் தங்கரத்தினம் திருநாவுக்கரசு, ஜெயசிங்கம், காலஞ்சென்ற செல்வமலர் சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பிரேவிந், சிம்ரோன், திவ்யா, சிந்துரா, ராம் கல்யான், அமிற்றா, பிரகாஸ், தீபிகா, பிரதீப், கரிஸ், தீபனா, திரேசா, விக்னேஸ், நிமலன், மதுஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Leven-Straße 23,
47804 Krefeld,
Germany.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 01/12/2016, 07:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Trauerhalle Fischeln Friedhof, Kölner Str. 730, 47807 Krefeld, Germany
தொடர்புகளுக்கு
றஞ்ஜித் பாலசுப்பிரமணியம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4921513274541
பிறேமினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491716176853
நந்தினி — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61421306945
பத்மினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915783219567
மாலினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491785908782
றெஜினி — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915757890537

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu