திரு சுப்பிரமணியம் தருமராஜா – மரண அறிவித்தல்
tharumarajaதிரு சுப்பிரமணியம் தருமராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 25 மே 1945 — இறப்பு : 23 நவம்பர் 2016

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Vardø வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தருமராஜா அவர்கள் 23-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் மூத்த மகனும், சங்கரபிள்ளை மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

சமீபன்(ஐக்கிய அமெரிக்கா), தருசன்(இலங்கை), துஷியந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சகுந்தலாதேவி, செல்வராஜா, மற்றும் தியாகராஜா(லண்டன்), தவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரிகிஸ்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணராஜா, ஜோதிராஜா, மகேந்திரராஜம், மற்றும் சுசிலாதேவி(லண்டன்), மல்லிகாதேவி(இலங்கை), ஜெயராஜா(இலங்கை), இரவீந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சமீரா, ஹிரித்திஸா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தருசன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777683676
சமீபன்(மகன்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +19293928165
தியாகு(சகோதரன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447931141823
ரவி(மச்சான்) — கனடா
தொலைபேசி: +15142343618
ஜெயன்(பெறாமகன்) — நோர்வே
தொலைபேசி: +4798625742
தீபன்(மருமகன்) — நோர்வே
தொலைபேசி: +4792221818

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu