திரு இராஜசேகரம் இராஜஜெயம் – மரண அறிவித்தல்




rajajeyamதிரு இராஜசேகரம் இராஜஜெயம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 25 யூன் 1968 — மறைவு : 21 நவம்பர் 2016

கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசேகரம் இராஜஜெயம் அவர்கள் 21-11-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜசேகரம்(கூட்டுறவு சங்க முகாமையாளர்- முரசுமோட்டை), இராஜேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், கெங்கநாதன்(நீர்ப்பாசன திணைக்களம்) புஸ்பராணி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

டிருஜன், சுபினா, விருஜன், லவிஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜலட்சுமி(ஆசிரியை- வவுனியா), இராஜஜெயந்தி(கனடா), இராஜபாமா(ஆசிரியை- வவுனியா), இராஜசுலோசனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சந்திரபாலன்(வவுனியா), இராஜகோபால்(கனடா), யோகநாதன்(அதிபர்- வவுனியா), ஞானகணேசன்(கனடா), தயாளசீலன்(சுவிஸ்), கண்ணன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோஜினி(பின்லாந்து), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 27/11/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 28/11/2016, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 28/11/2016, 11:00 மு.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தர்ஷினி — கனடா
தொலைபேசி: +12895541237
கெங்கநாதன் — இலங்கை
தொலைபேசி: +94242221864
வசந்தி — இலங்கை
தொலைபேசி: +94242222526
பாமா — இலங்கை
தொலைபேசி: +94242051808
ஞானி — கனடா
தொலைபேசி: +14169030744
ராசன் — கனடா
தொலைபேசி: +14168809492
சுபா — கனடா
செல்லிடப்பேசி: +16479641772
தயா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787664887
சறோ — பின்லாந்து
தொலைபேசி: +358415405153
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447473161100

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu