திரு முருகன் கந்தவனம் – மரண அறிவித்தல்
kanthavanamதிரு முருகன் கந்தவனம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 31 மே 1949 — மறைவு : 20 நவம்பர் 2016

யாழ். புலோலி சிங்கை நகரைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் கந்தவனம் அவர்கள் 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகன் இலச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமுத்து, இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

கருணாகரன், பாஷ்கரன், கீதாஞ்சலி, நிரோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரசுவதி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மேரி, ஞானம், ரூபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரமூர்த்தி, யோகராணி, மகேஷ்வரமூர்த்தி, காலஞ்சென்ற செல்வராணி, தவமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிருசாந்த், ரிசி, டனி, விஷ்வா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Skjoldgården 48 sh,
7500 Holstebro,
Denmark.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 26/11/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kapel Holstebro, Lægårdvej 12, 7500 Holstebro, Denmark
தொடர்புகளுக்கு
வீடு — டென்மார்க்
தொலைபேசி: +4597404783
மகன் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4560183501
மகள் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4528771474
மைத்துனர் — டென்மார்க்
செல்லிடப்பேசி: +4571328040

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu